உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குட்கா பறிமுதல்; இருவர் கைது

குட்கா பறிமுதல்; இருவர் கைது

அன்னுார்; அன்னுார் அருகே 36 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், நேற்று முன்தினம் இரவு கரியாக் கவுண்டனுாரில், வாகன சோதனை செய்யப்பட்டது.இதில் இருசக்கர வாகனத்தில் வந்த, அதே ஊரைச் சேர்ந்த பிரசாத், என்பவரிடம் தடை செய்யப்பட்ட 23 கிலோ போதைப்பாக்கு குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.நேற்று அதிகாலை சொக்கம்பாளையம் பிரிவில் கோழி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.விற்பனைக்கு வைத்திருந்த ரமேஷ் பாபு கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை