உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி விற்பனை அட்டகாச துவக்கம்

ஆடி விற்பனை அட்டகாச துவக்கம்

நீலம்பூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி மார்டில், ஆடி விற்பனை தள்ளுபடி விலையுடன் அட்டகாசமாக துவங்கியுள்ளது.இதில், 5 ஸ்பெஷல் சர்ப்ரைஸ் சாரீஸ் 1,000 ரூபாய்க்கும், 2 காட்டன் பிரிண்ட் சாரீஸ் 500 ரூபாயும், 2 சிந்தெடிக் அண்டு ஜார்ஜெட் சாரீஸ் 600 ரூபாய்க்கும், 3 ஸ்பெஷல் குர்தி 999 ரூபாய்க்கும், 5 லிவா டாப்ஸ் 1,000 ரூபாய்க்கும், 2 அம்பர்லா குர்தி 999 ரூபாய்க்கும்,4 பார்மல் சர்ட் 999 ரூபாய்,என பல ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும், நைட்டீஸ், நைட் சூட், ஜெய்பூர் நைட் சூட், மெட்டார்னிடி வியர்ஸ், காட்டன் சேப் வியர்ஸ், மெத்தை விரிப்புகள், தலையணைகள், வேட்டி, லுங்கி, சட்டை, குழந்தைகளுக்கான புதிய டிசைன் ஆடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கி குவிக்கலாம்.நீலாம்பூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து, 'பிக் அப் அண்டு டிராப்'வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, குழந்தைகள் விளையாட பிளே ஏரியா, புட் கோர்ட் என பல்வேறு வசதிகளுடன், ஆடி ஷாப்பிங்கை கலக்குங்க.தொடர்புக்கு: 97902 22220.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி