உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏழை மாணவருக்கு புத்தகம் ரூ.81 லட்சம் பெண் சுருட்டல்

ஏழை மாணவருக்கு புத்தகம் ரூ.81 லட்சம் பெண் சுருட்டல்

கோவை,:கோவை, கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியை சேர்ந்த நிருபாமரிதா சைதன்யா (எ) தெய்வானை, மேலாண்மை பணிகள் மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டிருந்தார். இoaf, 2023ம் ஆண்டு வரை, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவதாக கூறி, பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 81.93 லட்சம் ரூபாயை பெற்று, தன் பெற்றோரின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வந்தார்.இதுகுறித்து, விசாரித்த பள்ளி தலைமை ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், அந்த மோசடியை கண்டுபிடித்தார். அவர் அளித்த புகாரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அந்த பெண் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி