உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஆர். சில்க்ஸ் ஆடி விற்பனை

பி.எஸ்.ஆர். சில்க்ஸ் ஆடி விற்பனை

கோவை;கோவை காந்திபுரம், 100 அடி சாலையில் உள்ள, பி.எஸ்.ஆர்., சில்க்ஸ் நிறுவனத்தில், ஆடி விற்பனை துவங்கியது. கோவை மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் நிர்மலா, விற்பனையை துவக்கிவைத்தார். புதிய டிசைன்களில், அனைத்து ரக ஆடைகளின் விற்பனையும் களைகட்டியுள்ளது. துவக்கவிழா நிகழ்வில், பி.எஸ்.ஆர்., சில்க் சாரீஸ் இயக்குனர் சுப்பிர மணி, இன்ஸ்பெக்டர் செல்வதீபா (மோட்டார் வாகனம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை