உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ரூரல் எஸ்.பி., மாற்றம்

கோவை ரூரல் எஸ்.பி., மாற்றம்

கோவை;திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த கார்த்திகேயன் கோவை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் எஸ்.பி., துணை கமிஷனர் உட்பட, 24 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உள்துறை கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த, 2022ம் ஆண்டு மார்ச் முதல் கோவை எஸ்.பி.,யாக பத்ரிநாராயணன் பணிபுரிந்து வந்தநிலையில், இவருக்கு பதிலாக திருவண்ணாமலை எஸ்.பி.,யாக பணிபுரிந்த கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை