உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேட்புனு தாக்கலில் அதிக அளவில் பங்கேற்க முடிவு

வேட்புனு தாக்கலில் அதிக அளவில் பங்கேற்க முடிவு

அன்னுார்:அ.தி.மு.க., சார்பில் நீலகிரி தொகுதியில், அவிநாசி எம்.எல்.ஏ.,வும் முன்னாள் சபாநாயகருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் இன்று (25ம் தேதி) காலை 11:00 மணிக்கு ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் அன்னுாரில் நடந்தது. கூட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் அன்னுார் ஒன்றியத்திலிருந்து அதிக அளவில் பங்கேற்பது, ஊட்டியில் ஏ.டி.சி., பகுதியில் இருந்து ஊர்வலமாக செல்வது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை