உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி -பைக் மோதல்; விவசாயி பலி

லாரி -பைக் மோதல்; விவசாயி பலி

அன்னுார்; குப்பனுாரைச் சேர்ந்தவர் சண்முகம், 60; விவசாயி. இவர் கடந்த 18ம் தேதி அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், பைக்கில் செல்லும்போது, குறுக்கு சாலையில் இருந்து திடீரென வந்த லாரி பைக் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த சண்முகம், முதலில் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார்.அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை