உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

கோவை:கோவை லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கை, 20ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 20ம் தேதி, 21ம் தேதி என இரு நாட்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.கோவை சேரன் மாநகர் விளாங்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், சுயேட்சையாக போட்டியிடுவதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலரான, கலெக்டர் கிராந்திகுமாரிடம் நேற்று (22ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதேபோல், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு, குனியமுத்துார் சுண்டக்காமுத்துார் மெயின் ரோட்டை சேர்ந்த ராமசாமி என்பவர், சுயேட்சையாக, தேர்தல் நடத்தும் அலுவலரான, டி.ஆர்.ஓ., ஷர்மிளாவிடம், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பொள்ளாச்சி தொகுதிக்கு இதுவரை, மூன்று பேர் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை