உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பச்சிளம் குழந்தை விற்பனை

பச்சிளம் குழந்தை விற்பனை

கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் பிறந்து, 12 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி