உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணாமலைக்கு ஒன்றரை டன் மாலை!

அண்ணாமலைக்கு ஒன்றரை டன் மாலை!

கோவை ராஜவீதி தேர்நிலைத்திடல் அருகே, ராட்சத கிரேன் உதவியுடன், பிரமாண்ட மாலையை, கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை மற்றும் எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் மற்றும் கட்சியினருக்கு அணிவித்து, மகிழ்ந்தனர் பா.ஜ.,தொண்டர்கள். ஒன்றரை டன் எடை கொண்ட, மஞ்சள் நிற சாமந்தி பூவால் தயாரிக்கப்பட்ட, 15 மீட்டர் நீளமுள்ள இந்த பிரமாண்ட மாலை, கோவை பூ மார்க்கெட்டில் கட்சியினர் ஆர்டர் கொடுத்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ