மேலும் செய்திகள்
வாகன சோதனையில் ரூ.2.82 லட்சம் ‘பைன்’
3 minutes ago
ரோடெல்லாம் ‘சூயஸ் பள்ளம்’ வண்டி ஓட்ட பதறுது உள்ளம்
14 minutes ago
சர்வதேச கராத்தே போட்டி சாதித்த மூவருக்கு வரவேற்பு
44 minutes ago
மகிழ்ச்சி!
44 minutes ago
பொள்ளாச்சிபரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 13.45 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 425 கனஅடி நீர்வரத்தும், 137 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 81.35 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 65 கனஅடி நீர்வரத்தும், 36 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.உடுமலைதிருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 30.05 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3 கனஅடி நீர்வரத்தும், 28 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 52.30 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 289 கனஅடி நீர்வரத்தும், 12 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.வானிலைபொள்ளாச்சி29 / 23மழை பெய்ய வாய்ப்பு.உடுமலை32 / 24மழை பெய்ய வாய்ப்பு.
3 minutes ago
14 minutes ago
44 minutes ago
44 minutes ago