உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் தொட்டியில் இருந்து 3 சடலங்கள் மீட்பு

தண்ணீர் தொட்டியில் இருந்து 3 சடலங்கள் மீட்பு

கோவை: கோவை ஒண்டிபுதூர் அருகே நெசவாளர் காலணியில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி