உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய டெனிகாய்ட் போட்டி; அசத்திய சரவணம்பட்டி அரசு பள்ளி

குறுமைய டெனிகாய்ட் போட்டி; அசத்திய சரவணம்பட்டி அரசு பள்ளி

கோவை : குறுமைய அளவிலான டெனிகாய்ட் போட்டியின், மாணவ - மாணவியர் பிரிவில் சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், வெற்றி பெற்றனர்.கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட எஸ்.எஸ்.குளம் குறுமைய அளவிலான பள்ளி மாணவ - மாணவியருக்கான டெனிகாய்ட் போட்டி, ரூபி மெட்ரிக்., பள்ளி சார்பில் நடந்தது.இப்போட்டியில், பங்கேற்ற சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர் 14 வயது மற்றும் 17 வயது ஒற்றையர் இரண்டாமிடம் பிடித்தனர்.இதேபோல், 14 வயது பிரிவு ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் முதலிடம் பிடித்து அசத்தினர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியை, உடற்கல்வித்துறையினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி