உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுாரில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளை துவக்க விழா

சூலுாரில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளை துவக்க விழா

சூலுார்;சூலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, திருச்சி மெயின் ரோட்டில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் புதிய கிளை நேற்று திறக்கப்பட்டது.கோவையின் முக்கிய இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. சூலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் செங்கத்துறை ரோடு சந்திப்பு அருகே புதிய கிளை நேற்று திறக்கப்பட்டது.முதல் விற்பனையை, நிறுவனத்தின் நிர்வாக இயுக்குனர் கிருஷ்ணன் துவக்கி வைக்க, ஆடிட்டர் பிரபு பெற்றுக்கொண்டார்.இங்கு, 200க்கும் மேற்பட்ட இனிப்பு, கார வகைகள் விற்பனைக்கு உள்ளன. திறப்பு விழாவை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.

புதுப்பிக்கப்பட்ட கிளை

கோவை கிராஸ்கட் சாலையில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் புதுப்பிக்கப்பட்ட கிளை நேற்று திறக்கப்பட்டது. முதல்நாளான நேற்று வாடிக்கையாளர்களுக்கு அனைத்து ஸ்வீட்களும் பாதிக்கு பாதி என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டது.விற்பனையை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் வழங்க ஆடிட்டர் பிரபு பெற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை