உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்துமாரியம்மன் கோவில் 64ம் ஆண்டு சித்திரை திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் 64ம் ஆண்டு சித்திரை திருவிழா

கோவை : கோவை - தடாகம் சாலை பால்கம்பெனி அருகே உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலின், 64ம் ஆண்டு சித்திரை திருவிழா, அம்மன் ஊர்வலம் விமரிசையாக நடந்தது.கடந்த மே 6ல் கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கியது. காலை 6:00 மணிக்கு சக்தி, சித்தி, முக்தி உற்சவ மூர்த்தி அம்மன் ஊர்வலம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி