உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!

சிந்தியா தட்டச்சு மையம்

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. இடம் : வடவள்ளி வீரகேரளம் சாலை. தொடர்புக்கு: 98426 10349.

ஜெ.ஜெ., ஹிந்தி இன்ஸ்டிடியூட்

துடியலுார் அனன்யா என்கிளேவ் பகுதியில் ஹிந்தி, ஆங்கிலம் பேச, எழுத மற்றும் ஹிந்தி சபா தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 97905 90423, 98659 03884.

ஜீனியஸ் அகாடமி

வடவள்ளி, நால்வர் நகரில் ஆறு முதல் 14வயது வரை உள்ள மாணவ மாணவியருக்கு, அபாகஸ் பயற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 99523 26850.

பவர் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ்

ஐந்து முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, இலவசமாக கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை, 6:30 முதல் 8:00 மணி நடக்கிறது. இடம்: ராம்ஸ் நகர் பூங்கா அருகில், வடவள்ளி. தொடர்புக்கு: 96009 54808.

சின்மயா வித்யாலயா ஸ்போர்ட்ஸ் கேம்ப்

சின்மயா சி.பி.எஸ்.இ., பள்ளி மைதானத்தில், மே 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை, 8-18 வயது மாணவர்களுக்கு கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 99445 92962.

ஆர்.ஜே. ஸ்போர்ட்ஸ்

பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆர்.ஜே., ஸ்போர்ட்ஸ் சார்பில், ஆர்.ஜே. மெட்ரிக்., பள்ளி மைதானத்தில், தடகளப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 88839 77803.

எம்.கே.எம்., தட்டச்சு பயிலகம்

கல்வீரம்பாளையம் எம்.ஆர்., காம்ப்ளக்ஸில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பயிற்சி, சி.ஓ.ஏ., கணினி வழி பயிற்சி, தமிழ் சுருக்கெழுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 99441 23314.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை