உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் சித்திரைத் திருவிழாஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு n காலை, 4:30 மணி முதல். ஆன்மிக சொற்பொழிவு* பாரதீய வித்யா பவன், டி.பி.,ரோடு, ஆர்.எஸ்., புரம். 'அபரோக்சானுபூதி' n காலை, 6:30 மணி. உத்தவ கீதை n மாலை, 6:30 மணி. மண்டல பூஜை* வடகைலாயநாதர் கோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:00 மணி முதல்.* திருச்சிற்றம்பலநாதர் கோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:30 மணி முதல்.* கம்பீர விநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் - 1 n காலை, 7:00 மணி.* அலர்மேல் மங்கை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், தாசம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 7:30 மணி.கல்விபயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 12:00 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை