உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்ஆன்மிக சொற்பொழிவுஆத்ம வித்யாலயம், 19 ஏ.கே.ஜி., நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம் n மாலை, 5:00 முதல் மாலை, 6:00 மணி வரை. தலைப்பு: சுபால உபநிஷத் பேருரை.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. மண்டல பூஜை* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை, 8:00 மணி.* வீரமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:30 மணி *செல்வ விநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடுபுதுார் n காலை, 8:00 மணி.* சித்தி விநாயகர் கோவில், வெங்கிட்டாபுரம், சூலுார் வட்டம், நீலாம்பூர் n காலை, 7:30 மணி.* செல்வ விநாயகர்கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 7:30 மணி. * பிரம்மதேவன் ஆதி மூலஸ்தான கோவில், குருடிமலை அடிவாரம், சின்னத்தடாகம் n காலை, 8:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்*நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை