உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்கும்பாபிஷேக விழா* மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்செட்டிபாளையம், குருக்கம்பாளையம், அன்னுார். நான்காம் கால யாக வேள்வி, n அதிகாலை, 4:00 மணி முதல். விமான கோபுர கும்பாபிஷேகம், மூலஸ்தான அம்மன் கும்பாபிஷேகம் n காலை, 6:30 மணி. மகா அபிஷேகம், அலங்கார பூஜை n காலை, 8:00 மணி.* தண்டுமாரியம்மன் கோவில், டி.வி.எஸ்., எதிரில், வடகோவை n காலை, 8:30 முதல் 9:15 மணிக்குள்.* சித்திவிநாயகர், மாகாளியம்மன், கன்னிமூல கணபதி, முருகன், வெள்ளையம்மன், சிவதுர்க்கை கோவில், தொட்டிபாளையம், சோமனுார், சூலுார் n காலை, 6:00 மணி முதல்.* முத்துமாரியம்மன் கோவில், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம் n காலை, 9:30 முதல் 10:30 மணிக்குள்.'பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விபயிலரங்கு* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர். தலைப்பு: 'ஜோஹோ' புத்தகங்களில் தேர்ச்சி பெறுதல் பற்றிய பயிலரங்கு.* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: 'க்யூ தி' ஏக்டிவிட்டிஸ்.முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்* ஸ்ரீ நாராயணகுரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:30 மணி.* டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி, துடியலுார் - சவரணம்பட்டி ரோடு, சின்னவேடம்பட்டி n காலை, 9:30 மணி.பொது'கலாஷா' நகை கண்காட்சிதி ரெசிடென்சி, அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.ஆடி மாத கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு,8:00 மணி, வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ