ஆன்மிகம்வருடாந்திர அபிஷேக பூஜைபெரிய மாசானியம்மன் கோவில், மத்தம்பாளையம், பிளிச்சி. பூஜைn காலை, 6:00 மணி முதல். சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை n காலை, 11:00 மணி.திருவிழாதிரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு பேருந்து நிறுத்தம், தடாகம் ரோடு. மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜை n காலை, 10:00 மணி.ஆடித்திருவிழா* வீரமாட்சியம்மன், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில், மசக்காளிபாளையம். மகாலட்சுமி கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்து வருதல் n காலை, 6:00 மணி. திருக்கல்யாணம் n காலை, 11:00 மணி. அன்னதானம் n மதியம், 1:00 மணி. பொங்கல், மாவிளக்கு பூஜை n மாலை, 4:00 மணி முதல். வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மியாட்டம் n மாலை, 6:00 மணி.* சக்தி மாரியம்மன் கோவில், தாமஸ் வீதி. சிறப்பு மேள தாளத்துடன் பூவோடு, மாவிளக்கு ஊர்வலம் n இரவு, 7:00 மணி.ஆடித்தீக்குண்டம் திருவிழாகருப்பராய சுவாமி கோவில், கருப்பராயன் நகர், கண்ணார்பாளையம், காரமடை. சாமி அழைத்தல் n அதிகாலை, 2:00 மணி. அபிஷேக, அலங்கார பூஜை n அதிகாலை, 5:00 மணி. பூஜை n காலை, 5:30 மணி. கிடா வெட்டுதல் n காலை, 6:00 மணி. உச்சி பூஜை, தீபாராதனை n மதியம், 12:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: அபிராமி அந்தாதி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விசிறப்புரைஜே.சி.டி.,பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n மாலை, 3:00 மணி. தலைப்பு: பெட்ரோல் கெமிக்கல் தொழில்நுட்பம்.பி.எஸ்.ஜி., பாஸ்கெட்பால் டிராபிபி.எஸ்.ஜி., கல்லுாரி, அவிநாசி ரோடு n மாலை, 5:00 மணி.முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்புகற்பகம் நிகர்நிலை பல்கலை, ஈச்சனாரி n காலை, 10:00 மணி.பொதுரத்ததான முகாம்கோவை அரசு மருத்துவமனை n காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி. ஏற்பாடு: சேவாபாரதி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.