உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

பூளவாடி துணை மின் நிலையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனுாத்து, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதுார், சுங்காரமடக்கு, குடிமங்கலம்.தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

அய்யர்பாடி துணை மின் நிலையம்

வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அப்பர்பாரளை, லோயர்பாரளை, பச்சமலை உள்ளிட்ட பகுதிகள்.தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.

நாளைய மின்தடை (20ம் தேதி) கோமங்கலம்புதூர் துணை மின்நிலையம்

கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, முக்கூடு, ஜல்லிபட்டி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லுார், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி.தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை