உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்ஆதி சங்கர ஜெயந்தி உற்சவம்* வேதபாடசாலை, மேற்கு டி.வி., சாமி ரோடு, ஆர்.எஸ்.,புரம் n மாலை, 4:30 மணி.* சாரதாலயம் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.48வது ஆண்டு விழாஸ்ரீ தன்வந்திரி கோவில், தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், திருச்சி ரோடு, ராமநாதபுரம். சிறப்பு பூஜைகள் n காலை, 6:00 மணி முதல். காழ்ச்ச சீவேலி, தீபாராதனை, கேளி, பற்று n மாலை, 6:00 மணி முதல்.ஆறாட்டு உற்சவம்தர்ம சாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 விரிவாக்கம் n காலை, 6:00 மணி முதல்.திருக்கல்யாண உற்சவ திருவிழா* விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவில், ராஜாஜி ரோடு, ராம்நகர். மஞ்சள் நீராட்டு n மாலை, 3:00 மணி முதல்.* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார். மஞ்சள் நீராடுதல் n மாலை, 3:00 மணி.* அழகுமாரியம்மன், கவைய காளியம்மன், பட்டத்து ஈஸ்வரி கல்யா சுந்தரேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் n காலை,6:00 மணி.சித்திரைத் திருவிழா*மாகாளியம்மன் கோவில், மேட்டூர், போத்தனுார். சக்தி கரகம் திருவீதி உலா n இரவு, 7:00 மணி.* மாகாளியம்மன், மாரியம்மன் கோவில், துடியலுார். சிறப்பு பூஜை n இரவு, 7:00 மணி.* சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், அனுப்பர்பாளையம். மஞ்சள் நீர், அம்மன் திருவீதி உலா n மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விதிறன் போட்டிகள்ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.பொதுவிழிப்புணர்வு வாக்கத்தான்சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை, 7:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்*நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை