உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

பெரியநாயக்கன்பாளையம் துணைமின் நிலையம்

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம்.

குப்பேபாளையம் துணைமின் நிலையம்

ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் ஒருபகுதி, வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொட்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன்புதுார் மற்றும் மூணுகட்டியூர்.தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

சீரநாயக்கன்பாளையம் துணைமின் நிலையம்

சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு ஒருபகுதி.

மாதம்பட்டி துணைமின் நிலையம்

மாதம்பட்டி, ஆலாந்துறை, தீத்திபாளையம், பேரூர், குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம்.

தொண்டாமுத்துார் துணைமின் நிலையம்

தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி.

தேவராயபுரம் துணைமின் நிலையம்

தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னமநல்லுார், விராலியூர், நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.தகவல்: வைதீஸ்வரன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.

மருதுார், பவானி பேரேஜ் துணை மின் நிலையம்

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனுார், மருதுார், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், புஜங்கனுார், எம்.ஜி.புதுார், சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்சைய கவுண்டன்புதுார், கெண்டேபாளையம், தொட்டதாசனுார் மற்றும் தேவனாபுரம்.தகவல்: கனகராஜ், செயற்பொறியாளர் (பொறுப்பு), மேட்டுப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !