உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.பி.ஜி., சார்பில் மகளிர் தினவிழா

பி.பி.ஜி., சார்பில் மகளிர் தினவிழா

கோவை; கோவை பி.பி.ஜி., கல்வி குழுமத்தின் சார்பில், மகளிர் தினவிழா நடந்தது.பி.பி.ஜி.,கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். விருந்தினராக பங்கேற்ற மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவர் சுதா சேஷய்யன் பேசுகையில், ''பெண்கள் கல்விக்காவும், பெண்களின் சமுதாய மாற்றத்துக்கும் அரசு சிறப்பான திட்டங்களையும், பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மகளிர் இந்த வாய்ப்புகளை அறிந்து பயன்படுத்தி, முன்னேற வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், பி.பி.ஜி., கல்வி குழுமத்தின் தாளாளர் சாந்தி, துணைத்தலைவர் அக்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை