29 வகை இயந்திரங்கள்தொடர்ந்து வரவேற்பு
கோவை, வெள்ளக்கிணறு, குட்டை தோட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வரும் லட்சுமி இன்டஸ்ட்ரியல் எக்யூப்மென்ட் நிறுவனம், ISO 9001 - 2008 சான்றிதழ் பெற்றது. நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆயில் மெஷின்கள், தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் அதிகளவு எண்ணெய் உற்பத்தி செய்யலாம்.இதை நிறுவுவதற்கு குறைந்தளவு இடம் இருந்தால் மட்டும் போதும். இதில் அனைத்து வகையான விதைகளிலிருந்தும் ஒரே முறையில் அதிக எண்ணெயை பிழிந்து எடுக்கும் வசதி உள்ளது. இதுவே இந்த இயந்திரத்தின் சிறப்பம்சம். இது, ஒரு எச்.பி., முதல் 10 எச்.பி., வரை மின்சார செயல்திறன் கொண்டது.இதுபோல, எண்ணெய் தயாரிப்பு இயந்திரம், தேங்காய் பதப்படுத்தும் இயந்திரம் என, 29 வகையான இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். எதிர்கால தேவைகளை அறிந்து, நிரந்தரமாக புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு, இந்த நிறுவனம் சிறந்த சாய்ஸ்.தொடர்புக்கு: 99434 99658.