உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரன் தங்க மாளிகையில் 30ம் ஆண்டு துவக்க விழா

குமரன் தங்க மாளிகையில் 30ம் ஆண்டு துவக்க விழா

கோவை : கோவை, ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் முதல் கிளையாக உருவான, கோவை என்.எச்., ரோடு கிளையின், 30ம் ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.அனைத்து மக்களுக்கும் ஒரே விலை என்ற தரக்கொள்கையுடன் பயணித்துவரும் இந்நிறுவனத்தின் வெற்றி பயணத்தை கொண்டாடும் வகையில், பர்ச்சேஸ் செய்யும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் வழங்கப்படுகின்றன.அனைவரும் ஸ்ரீ குமரன் தங்க நகை மாளிகையில், நகை வாங்கி பயன்பெற, அதன் நிர்வாகம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை