உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 324சி மாவட்ட அரிமா சங்க சேவையை பாராட்டி விருது

324சி மாவட்ட அரிமா சங்க சேவையை பாராட்டி விருது

கோவை:கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள, 324சி மாவட்ட அரிமா சங்கங்களின் சேவைகளை பாராட்டி, விருது வழங்கப்பட்டுள்ளது.ஆவாரம்பாளையம், கோ இந்தியா அரங்கில், அரிமா மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அரிமா மாவட்ட ஆளுநர் ஜெயசேகரன், பன்னாட்டு இயக்குனர் மதனகோபால், முன்னாள் ஆளுநர் வாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ