உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுலா வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

சுற்றுலா வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

வால்பாறை; வால்பாறை, மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில், ஈரோட்டை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்தனர். ஈரோட்டை சேர்ந்த, 12 பேர் வேனில் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். நேற்று காலை பொள்ளாச்சி செல்லும் வழியில், வாட்டர்பால்ஸ் ஊமையாண்டி முடக்கு அருகே, அதிவேகமாக சென்ற வேன் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில், நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வாட்டர்பால்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை