உள்ளூர் செய்திகள்

சில வரிகள்: அக். 23

கோவை: குனியமுத்தூர் அருகே நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ், ஒன்று ஆத்துபாலம் நோக்கி வந்தது. அப்போது, பஸ் டிரைவர் மார்டின் மாரடைப்பால் உயிரிழந்தார். இதில், தாறுமாறாக ஓடிய பஸ் மோதியதில், நுார் முகமது, 45, நேற்று முன்தினம் உயிரிழந்தார். காயமடைந்து சிகிச்சையில் இருந்த அப்பாஸ், 45, நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை