தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு
கோ டை காலம் தொடங்கினாலே நீர் தட்டுப்பாடு பிரச்னையும் அதிகரித்து விடும். குடியிருப்பு, தோட்டங்கள், தொழிற்சாலைகளில் தண்ணீர் தேவைக்கு போர் அமைப்பது அதிகரித்து வருகிறது. எம்.எஸ்., போர்வெல்லில், 4 3/4, 6 1/2 அளவுகளில் போர் அமைத்து தரப்படுகிறது. வீடு, விவசாயம், அப்பார்ட்மெண்ட்ஸ், பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படுகிறது. குறுகலான இடத்தில் வீடு உள்ளது, போர் அமைப்பது கஷ்டம் என நினைக்க வேண்டாம். மிகவும் குறுகலான இடங்களிலும் எளிதாக போர் அமைத்து தரப்படும். போர் அமைத்து, தண்ணீர் வரவில்லையென்றால் லட்சக்கணக்கில் செலவு செய்த பணம் வீணாகிவிடும் என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், நம்ம எம்.எஸ்., போர்வெல்லில் பல ஆண்டுகள் அனுபவமிக்க வல்லுனர்கள் மூலம், துல்லியமாக நீரோட்டம் கண்டறியப்பட்ட பின்னரே போர்வெல் அமைத்து தரப்படும்.மேலும், சோக் பீட், மழைநீர் சேகரிப்பு, எர்த் ஹோல் ஆகியவையும் அமைத்து தரப்படும். - எம்.எஸ்., போர்வெல், முத்து நகர், கணுவாய், பன்னீர்மடை. - 98428 17433, 97871 44333