| ADDED : ஜன 20, 2024 08:28 PM
கோவை::'சந்திரகாந்தி பப்ளிக் பள்ளிக்கு, 15 ஆண்டுக்கால கல்வி சேவை அனுபவம் இருப்பதால், கல்வி மட்டுமல்லாமல், விளையாட்டு, தனித்திறன் என, முழுமையாக கற்றல் அனுபவத்தை அளிக்கிறது' என, முதல்வர் கருணாம்பிகேஸ்வரி தெரிவித்தார்.அவர் கூறுகையில், ''மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல், தனித்திறன்களை கண்டறிந்து, அதற்கேற்ப வழிநடத்துவதால், பல்வேறு திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பாடத்துக்கும், பிரத்யேக 'சர்வீஸ் ப்ரோவைடர்ஸ்' உதவியோடு, வழிகாட்டுவதால், நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற்று, தேசிய, மாநில அளவிலான கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கின்றனர். ஜே.இ. இ., நீட் பயிற்சி வழங்குகிறோம். சுற்றுச்சூழல் கல்விக்கு, ஒவ்வொரு வகுப்புக்கும் பிரத்யேக தோட்டப்பகுதி அளித்துள்ளதால், மாணவர்கள் விவசாயம் செய்கின்றனர். அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர்கள் உள்ளனர். அட்மிஷன் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, 99523 34343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.