மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
கோவில்பாளையம் : கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில், இன்று (13ம் தேதி) காலை 9:30 மணிக்கு, தமிழ்ச் சங்க விழா நடக்கிறது.விழாவில், தமிழாசிரியர் ரத்தினம் நடராஜன், 'அறிவு உரு ஆராய்ந்த கல்வி' என்னும் தலைப்பில் பேசுகிறார். 'படித்ததில் பிடித்தது,' 'அறிவோம் ஒரு அரிய செய்தி,' ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுகின்றனர்.பெரிய புராணத்தில், குலச்சிறையார், கலிக்கம்ப நாயனார், மாணிக்கவாசகர் உள்ளிட்ட ஆறு நாயன்மார்கள் குறித்து புலவர்கள் பேசுகின்றனர். 'தமிழோடு விளையாடு,' என்னும் பேச்சரங்கம் நடக்கிறது. சான்றோர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.விழாவில் பங்கேற்று, தமிழமுதம் பருக தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
24-Jun-2025