உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காது பிரச்னைகளுக்கு ஆஞ்சல் தருகிறது தீர்வு

 காது பிரச்னைகளுக்கு ஆஞ்சல் தருகிறது தீர்வு

ஆ ஞ்சல் காது பரிசோதனை நிலையம், தரமான சேவை, நவீன சிகிச்சைகள் வாயிலாக, காது கேளாதோர் குறைகளை சரிசெய்கிறது. முழு அர்ப்பணிப்புடன், புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. உலகின் சிறந்த காது கருவிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது. தற்போது நடக்கும் சிறப்பு முகாமில், இலவசமாக காது பரிசோதனை செய்யலாம். காது கருவிகளை இலவசமாக பொருத்திப் பார்க்கலாம். காது கருவிகளுக்கு, பூஜ்ய சதவீதம், வட்டியில்லா இ.எம்.ஐ.வசதி மற்றும் பழைய காது கருவிகளுக்கு 'எக்ஸ்சேஞ்ச்' வசதிகள் உண்டு. ரீசார்ஜபிள் கருவிகள், புளூடூத் வசதிகளுடன் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம். - ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை எதிர்புறம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ