மேலும் செய்திகள்
TNPL-லா Mass Performance by Ash அண்ணா
06-Jun-2025
அன்னுார்; வடக்கலுாரில், 13 ஏக்கர் பரப்பளவில், ஐ.சி.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு நவீன கிரிக்கெட் மைதானத்தை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நேற்றுமுன்தினம் அங்கு காலை 8:30 மணிக்கு வந்தார். காலை 9:00 மணிக்கு சரண் தலைமையிலான அணியில் அண்ணாமலை விளையாடினார். அந்த அணிக்கு எதிராக கவுதம் தலைமையில் ஒரு அணி விளையாடியது.மாநில பயிற்சியாளர் கிருபா, உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்து விட்டு சென்றார்.
06-Jun-2025