மேலும் செய்திகள்
நேரு வித்யாலயா பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்
15-Jan-2025
கோவை; அனுக்ரஹா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியின், 15வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி மாணவர்கள் கலை நிகழ்வுகளில் பங்கேற்று பார்வையாளர்களை அசத்தினர். கல்வி, விளையாட்டு, பிற திறன்களில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளி ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.சூலுார் சேண்டுவிட்ஸ் நிறுவன இயக்குனர் சரவணன் ரங்கநாதன், எல்.ஜி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் லதா கோபிநாத், பள்ளியின் தாளாளர் ஷோபா, அனுக்ரஹா பள்ளி அறக்கட்டளை தாளாளர் ஸாம், பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
15-Jan-2025