உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்

பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்

அன்னுார்; பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., கோவை வடக்கு மாவட்டத்தின் துணைத் தலைவர்களாக, கணியாம்பூண்டி செந்தில், பிரியதர்ஷினி, உமா சங்கர் ஆகியோரும், மாவட்ட செயலாளர்களாக, அன்னுார் ராஜராஜ சாமி, சபாபதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை