உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்

பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்

பெ.நா.பாளையம்:தமிழக பா.ஜ., தொழில்துறை பிரிவின் மாநில செயலாளராக ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த, 2012ம் ஆண்டு முதல் பா.ஜ.,வில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே வடக்கு மாவட்ட தொழில் துறை பிரிவு தலைவராகவும், மாநகர் மாவட்ட தொழில் துறை பிரிவு பார்வையாளராகவும் பணியாற்றியவர். இதே போல பா.ஜ., கட்சியின் கோவை வடக்கு மாவட்ட ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவராக பாலசுப்பிரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு பா.ஜ., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை