உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்

 ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்

நெகமம்: நெகமம், தேவணாம்பாளையம் அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வர சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, ஜன., 2ல் துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு, ஆருத்ரா அபிஷேகம் நடக்கிறது. 3ம் தேதி, காலை 6:00 மணிக்கு, கோமாதா பூஜை, 7:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், 8:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை