உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உதவி கருவூல அலுவலர் மாற்றம்

 உதவி கருவூல அலுவலர் மாற்றம்

அன்னுார்: அன்னுார் சத்தி சாலையில், சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி கருவூல அலுவலராக, ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கஜேந்திரன், சென்னை கருவூல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, திருப்பூர் மாவட்டம், உடுமலை சார்நிலைக் கருவூலத்தில் பணிபுரிந்து வந்த மனோகரன், அன்னுாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அலுவலருக்கு, ஓய்வூதியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை