மேலும் செய்திகள்
காளான் விதை உற்பத்தி பல்கலையில் பயிற்சி
21-Jul-2025
திருப்பூர்; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்க்க, நாளை ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. தேனீ இனங்களைக் கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
21-Jul-2025