பகவத் கீதை சொற்பொழிவு
அன்னுார்,: அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறுகிறது. 'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 22ம் தேதி (நாளை) மாலை 6:00 மணிக்கு பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறுகிறது.ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி பேசுகிறார். இதையடுத்து கீதை ஸ்லோகங்கள் வாசிக்கப்படுகிறது. பஜனை நடைபெறுகிறது.