மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
6 minutes ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
7 minutes ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
7 minutes ago
கோவைக்கு கிடைத்தது விருது
8 minutes ago
கோவை: கர்நாடக மாநிலம், பெகல்காம் பகுதியை சேர்ந்த தங்கராஜ்,47, இவரது சகோதரர் சண்முகசுந்தரம் ஆகியோர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று, ஆன்லைன் வாயிலாக விளம்பரப் படுத்தினர். நவாவூர் பிரிவை சேர்ந்த 64 வயதுடைய பெண், விளம்பரத்தை பார்த்து இருவரிடம் பேசியுள்ளார். அவர்கள் தெரிவித்தபடி, 38.62 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், இருவரும் சேர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி, ஏமாற்றியது தெரியவந்தது. புகாரின் பேரில், கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தங்கராஜ், சண்முகசுந்தரம் ஆகியோரை நேற்று கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.
6 minutes ago
7 minutes ago
7 minutes ago
8 minutes ago