உள்ளூர் செய்திகள்

பட்ஜெட்: பேட்டி

அனைவருக்கும் வீடு திட்டத்தில் இரண்டு கோடி பேருக்கு சொந்த வீடு கனவு நனவாக போவது மகிழ்ச்சியானது. வருமான வரி வரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது. - ஜெயகுமார், சுந்தராபுரம்.மகளிர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தருவது வரவேற்கத்தக்கது. சிறு, குறு தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.ஜெயகொடி, சுந்தராபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை