உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - ஹிசார் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை - ஹிசார் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை; மும்பை பன்வல் ரயில்வே ஸ்டேஷனில், கோவை - ஹிசார் ரயில் நின்று செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இந்த ரயில், சனிக்கிழமைகளில் கோவையில் இருந்து மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில், பன்வல் ரயில்வே ஸ்டேஷனுக்கு மதியம் 1:20 மணிக்கு வந்து மதியம், 1:25 மணிக்கு புறப்பட்டு செல்லும். பீகார் புறப்பட்டுச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த ரயில், மதியம் 1:12 மணிக்கு வந்து மதியம் 1:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ