உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் ரத்து இயக்கத்தில் மாற்றம்

ரயில் ரத்து இயக்கத்தில் மாற்றம்

கோவை: பாலக்காடு - கோட்டேகாடு ரயில்வே ஸ்டேஷன் இடையே, ரயில்வே மேம்பாலப் பணிகள் நடக்க உள்ளன. இதை முன்னிட்டு, ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சொரனுார் - கோவை (56604) ரயில் வரும், 7ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், பாலக்காடு டவுன் - கோவை(66606) ரயில், கஞ்சிக்கோட்டில் இருந்து வரும், 6, 7, 9ம் தேதிகளில் காலை 7:50 மணிக்கு புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை