மேலும் செய்திகள்
உழவர் சந்தை காய்கறி விலை (14.09.2026)
1 hour(s) ago
ஆரோக்கிய மாதா தேர் பவனி
1 hour(s) ago
தியாகி செங்காளியப்பனின் 20ம் ஆண்டு நினைவு நாள்
1 hour(s) ago
பிள்ளையப்பம்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
செய்தி சாரல்
1 hour(s) ago
கோவை : கோழிக்கோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள வெஸ்ட் ஹில் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், கோவையில் இருந்து மதியம் 1:50 மணிக்கு புறப்படும் கோவை -- கண்ணுார் முன் பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ரயில் (16608) பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.இந்த ரயில், (இன்று) 19 மற்றும் 23 ம் தேதிகளில் கோழிக்கோடு -கண்ணுார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.இந்த ரயில் சேவை கோழிக்கோடு வரை மட்டுமே இருக்கும். மேற்கண்ட தேதிகளில் கோழிக்கோடு முதல் கண்ணுார் வரை செல்லாது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago