மேலும் செய்திகள்
கோவை சிட்டி நிகழ்ச்சிகள்
23-Mar-2026
ஆன்மிகம் பங்குனி உத்திர திருவிழா * பேரூர் பட்டீசுவரசுவாமி கோவில் யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, காலை 9 மணி. யாகசாலை பூஜை மாலை 5:30 மணி, திருவீதி உலா இரவு 8 மணி. ராமநவமி பிரம்மோற்சவம் * ராம்நகர் கோதண்டராமர் கோவில் சதுஸ்தானார்ச்சனம் காலை 7 மணி. தீர்த்தவாரி, பகல் 12 மணி. மஹாபூர்ணாஹூதி மாலை 5 மணி. குதிரை வாகனத்தில் வீதி உலா இரவு 7.00 மணி. சஹஸ்ரநாம பாராயணம் * ராம்நகர், அபிநவ வித்யா தீர்த்த ப்ரவசன மண்டபதில், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் காலை 9 மணி. பாபா தினவிழா * போத்தனூர் ஸ்ரீ யோக சாயிபாபா ஆலயத்தில் ராம நவமி மற்றும் பாபா ஜென்ம தின விழா காலை 4:30 மணி முதல் 8:30 மணி வரை. கீதை உபதேசம் * ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கீதை உபதேசம். கல்வி ஆண்டுவிழா * சுகுனா பொறியியல் கல்லூரியில் 14வது ஆண்டு விழா, ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் காலை 7 மணி. பட்டமளிப்பு விழா * அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையின் 37வது பட்டமளிப்பு விழா காலை 11 மணி. சிறப்பு ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி.
23-Mar-2026