மேலும் செய்திகள்
ரூ.1.50 கோடி சொத்து அபகரித்த தம்பதி கைது
3 hour(s) ago
இன்றைய மின் தடை பொள்ளாச்சி
21 hour(s) ago
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்; விழிப்புணர்வு முகாம்
21 hour(s) ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், தாலுகா கொங்கு வேளாளர் சங்கம் சார்பில் மகாசபை கூட்டம் நடந்தது.தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் பொள்ளாச்சி தாலுகாவில் அதிக மதிப்பெண் பெற்ற கொங்கு வேளாளர் இன மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவில், 2010-11ம் ஆண்டின் அறிக்கை வாசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் பூபதி, இணை செயலாளர் ரத்னகுமார் உட்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
3 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago