உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேட்மிண்டன் போட்டியில் கோவை வீரருக்கு தங்கம்

பேட்மிண்டன் போட்டியில் கோவை வீரருக்கு தங்கம்

கோவை; மாநில அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி கரூரில் நடந்தது. இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை முதலாமாண்டு மாணவர் சச்சின் தங்கம் வென்றுள்ளார். முன்னதாக மயிலாடுதுறையில் நடந்த மாநில அளவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், ஒற்றையர் பிரிவில் இம்மாணவர் தங்கம் வென்றுள்ளார். ஈரோட்டில் நடந்த மாவட்டங்களுக்கு இடையேயான பேட்மிண்டன் போட்டியில் சச்சின் மற்றும் குழுவினர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். மாணவரை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை