உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மன்மோகன் சிங்குக்கு காங்., கட்சியினர் அஞ்சலி

மன்மோகன் சிங்குக்கு காங்., கட்சியினர் அஞ்சலி

கிணத்துக்கடவு: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இறப்புக்கு, கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் மற்றும் செக்போஸ்ட் பகுதியில் காங்., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கிணத்துக்கடவு வட்டார தலைவர் சிவராஜ், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணை தலைவர் வித்யாசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும், மன்மோகன்சிங் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி